¡Sorpréndeme!

Royal Enfield India’s First Bobber Style EV Motorcycle | Bulleteer Customs | Review

2023-07-26 8 Dailymotion

India's First Electric Royal Enfield Bullet by Bulleteer Customs.இந்தியாவின் முதன் ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்கை புல்லட்டீர் கஸ்டம்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது. ரிக்கார்டோ என்பவர் தலைமையில் அவரது குழு இந்த வேலையை சிறப்பாக செய்துள்ளது. நாங்கள் அவரை நேரில் சந்தித்து நேர்காணல் செய்தோம். ரிக்கார்டோ இந்த எலெக்ட்ரிக் பைக்கை எப்படி தயாரித்தார் என்பது குறித்து எங்களிடம் பகிர்ந்து கொண்டார். இதை இந்த வீடியோவில் விரிவாக காணுங்கள்.

#BulleteerCustoms
#RoyalEnfieldElectric
#ElectricBulletBike
#CustomBuiltBullet
~ED.157~